நீல இரத்தம் episode 22
அவர் கொடுத்த ஓலை சுவடியும் கிளியையும் எடுத்துகொண்டு ஜானாவுடன் கிளம்பினான். ஜனா ஒருவித குழப்பத்துடனே நடந்து வந்தான். சுபாஷ்.....?????????? சொல்லுடா..!!!!!!!!!!! அதென்ன ஓலைச்சுவடி......... சாரி டா அப்புறமா சொல்லலாம்னு இருந்தேன் உனக்கு தெரியாத நிறைய விசயத்த உனக்கு இப்போ சொல்ல போறேன் யார்கிட்டயும் சொல்லக்கூடாது ஓகே வா.... சரி டா நீ விசயத்துக்கு வா...!!!!!!!!!! ஒவ்வொன்றாய் சொல்ல ஆரம்பித்தான் சுபாஷ் சொல்ல சொல்ல ஜனாவின் கண்கள் விரிய ஆரம்பித்தது.