மறுநாள் காலை சுபாஷ் ஏதோ சத்தம் கேட்டு எழுந்தான்.. அவன் வீட்டிற்கு பக்கத்தில் ஒரே கூட்டமாகவும் சலசலப்பாகவும் இருந்தது.. என்னவென்று பார்க்க ஆவலாக சென்றான். கூட்டத்தை விளக்கி கொன்டு எட்டி பார்த்தான். பார்த்ததும் ஒரு நிமிடம் உறைந்து போனான்... ரத்த வெல்லத்தில் இருவர் முகம் சிதைந்த நிலையில் கிடந்தனர்.. தூரத்தில் போலீஸ் வேன் வரும் சத்தம் கேட்டது.. சுபாஷ் கொலை நடந்த இடத்தை நோட்டம் விட்டான்.. ஒரு இடத்தில் நீல நிறத்தில் ஒரு செடியில் வழிந்தோடி கொண்டு இருந்தது அதற்குள் சந்திர போஸ் துரித நடவடிக்கையில் ஈடுபட்டார் இறந்தவர்கள் யார் ஏதும் துப்பு கிடைக்கிறதா என்று விசாரித்து கொண்டார். யாரை கேட்டும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.. ஒரு நிமிடம் சுபாஷ் ஐ பார்த்ததும் சுபாஷ்... என்று கூப்பிட்டார் சுபாஷ் விரைந்தான். சொல்லுங்க sir.... இங்க என்ன பண்ற என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். இங்க தான் என் வீடு அதோ அங்க இருக்கு பாருங்க என்று அவன் வீட்டை காட்டினான்.. அப்படியா சரி சரி.. ஆமா நீ தான் நல்ல இன்வெஸ்டிகேசன் நல்லா பண்ணுவியே இந்த கொலையை பத்தி என்ன நினைக்கிற என்று சற்று கிண்டலாகவே கேட்டார்.. கொலை தான் si
தூரத்தில் ஜனாவின் அம்மா வருவதை பார்த்து கொஞ்சம் பயம் கலந்த கலக்கத்தோடு பார்த்து கொண்டு இருந்தார்கள் இருவரும் ஜனா அம்மா ஏதோ கத்தி கொண்டே வந்தாள் அருகே வர வர கொஞ்சம் கொஞ்சமாக கேட்டது டேய் அங்க இருக்காதீங்க டா பாம்பு இருக்காம் என்று கத்தி கொண்டே வந்து கொண்டு இருந்தார்கள் கொஞ்சம் நிம்மதியாக இருவருக்கும் இருந்தது அவர்கள் அருகே வந்ததும் ஜனா சொன்னான் அது செத்த பாம்பு மா என்று சொல்லிக்கொண்டே குச்சியை கையில் எடுத்து அதை அலேக்காக தூக்கினான் பக்கத்தில் இருந்த அக்கா ஐயோ தலை அசையுது பாருன்னு கத்தி கூக்குரல் இட்டாள்.. பிறகு ஒருவழியாக இருவரையும் நம்ப வைத்து அதை தூக்கி தூர எரிந்து விட்டு இருவரும் வீட்டுக்கு சென்றார்கள்.... குளித்து முடித்து விட்டு பள்ளி செல்ல தயாரானார்கள்... கூட இன்னும் 3 friends சேர்ந்து கொண்டார்கள்... செல்லும் வழியில் நடந்த கதைகளை சொல்லலிகொண்டும் சிரித்து கொண்டும் சென்றார்கள்... School 1st bell அடிச்சத்தும் அனைவரும் class க்கு சென்றார்கள்.. 1st பீரியட் தமிழ் வாத்தியார் வந்து கொண்டு இருப்பதை பார்த்ததும் வகுப்பு தலைவன் சுபாஷ் sir வரார் என்று சொன்னதும் வகுப்பறை அமைதி ஆனது.... துளி ச
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you if any mistakes sorry