என்னவளின் ஸ்பரிசம்

 உருட்டும் விழிகளால்

உருகியது என் இதயம்

உன் சுவாச காற்று என்னை

கடந்து போன போனால் கூட

என் சுவாச காற்றும் சேர்ந்தே பயணிக்கிறது

கனவில் கூட உன்னை நெருங்கும் போது

என்னவோ தெரியவில்லை என் இதயம் வேகமாக துடிக்கிறது...

கண் சிமிட்டும் நொடியில் கூட 

நான் உன்னை மறப்பதில்லை... 

நொடியின் மடியில் என் விடியல் என்றும் உன்னோடு...


___________ குருவை சக்தி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீல இரத்தம் episode 5

நீல இரத்தம் - part 2