நீல இரத்தம் episode 4
மறுநாள் காலை
வழக்கம் போல் சுபாஷ் ஸ்கூலுக்கு சென்றான் . செல்லும் வழியில் அருகே இருந்த பைகிர்க்க்கு பஞ்சர் ஓட்டும் கடையை பார்த்துக்கொண்டே வந்தான்
அதில் ஒரு வித நிம்மதி அவன் கண்களில் தெரிந்தது...
அருகில் இருப்பவர்கள் பேசுவது அவன் காதில் விழுந்தது
யோவ் அந்த மெக்கானிக் ஸ்கூல் ல இருந்து மயக்க திருடி இருக்கான். அதான் போலீஸ் அவனை அடிச்சு இழுத்துட்டு போய் இருக்காங்க..
ஏற்கனவே அவன் போற வர பொண்ணுங்கள வம்பிலுத்தட்டு இருந்தான்..
அந்த மயக்க மருந்த வச்சு என்ன செய்ய நினைச்சானோ நல்ல வேலை போலீஸ் புடிச்சுட்டு போயிடுச்சு....
அவங்க பேசுரத கேட்டுட்டே ஸ்கூலுக்குள்ள போனான் சுபாஷ்
போகும்போது அவனோட கிளாஸ் வாத்தியார் கூப்பிட்டார்
சுபாஷ் இங்க வா HM கூப்பிட்டார்..
Sir இதோ வரேன் என்று சொல்லிக்கொண்டு வேகமாக ஓடினான்
HM ரூம்
உள்ளே சந்திர போஸ் இருந்தார்..
வா சுபாஷ் உண்ண பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன் என்று இன்ஸ்பெக்டர் சொன்னார்..
HM எப்படி சுபாஷ் கரெக்ட் ஆஹ் சொல்லு பாக்கலாம்.. உன்னோட style ல ..
Sir நான் ஸ்கூல் வரும்போதிம் போகும் போதெல்லாம் அந்த மெக்கானிக் அண்ணா எல்லா பொண்ணுங்களையும் ஒரு மாதிரி பாகுரதும் சில்மிஷம் செய்றதியும் பாத்து இருக்கேன் sir..
ஒரு குளோரோபார்ம் பத்தி நம்ம ஸ்கூல் பசங்க கிட்ட கேட்டுட்டு இருந்தார்..
So அது இருக்குனு தெரிஞ்சு அவர் தான் எடுத்து இருப்பார் னு நினைச்சேன் sir... என்று சுபாஷ் மூச்சு விடாமல் சொல்லி முடிச்சான்
சூப்பர் சுபாஷ் உன்னால நம்ம ஸ்கூல் பொண்ணுங்க தப்பிச்சாங்க ...
Ok நீ classku போ என்று சொன்னார் HM.
நான் வரேன் sir என்று இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லிட்டு கிளம்பினான்.. சுபாஷ்
சுபாஷின் puththi கூர்மையை கண்டு இன்ஸ்பெக்டர் வியந்து எண்ணி கொண்டு இருந்தார்...
நாட்கள் சில சென்றன..
ஒரு நாள் இரவு
கையில் கத்தி
கத்தியில் ரத்த கரையுடன் ஒரு உருவம் வேகமாக சென்று கொண்டு இருந்தது
அந்த உருவம் கரகரப்பு குரலில்
இன்னைக்கு அவனையும் சேர்த்து கொல்லனும் அப்போ தான் என் வெறி தீரும்
என்று பொருமி கொண்டே சென்று கொண்டு இருந்தான்..
இவன் யார் யாரை கொலை பண்ணிட்டு போறான் அடுத்து யாரை கொலை பண்ண போறான்
அடுத்த episode ல் பாக்கலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you if any mistakes sorry