நீல இரத்தம் episode 6
போலீஸ் head ஆபீஸ்
டிஜிபி ..
வாங்க போஸ் அந்த கொலையை பத்தி ஏதும் தெரிஞ்சதா
கொலையானவங்க யார்னு இன்னும் தெரியல sir ஆனா
இந்த கொலை இன்னும் தொடரும்னு தோணுது sir
எப்படி சொல்றிங்க
செத்தவங்க முகம் சிதஞ்சு இருக்கு
அதுல ஒரு ஆளுக்கு 1 விரல் இன்னொரு ஆளுக்கு இரண்டு விரலை கொலை செஞ்சவன் cut பண்ணி எடுத்திட்டு போய் இருக்கான் sir..
இத வச்சு எப்படி கொலை தொடரும்னு சொல்றிங்க..
2வது ஆள் வெட்டப்பட்ட விரலுக்கு பக்கத்தில் arrow மார்க் போட்டு next னு இருக்கு sir..
Ohh அப்படினா இது சீரியல் killer னு சொல்றிங்க
May be sir..
சரி இவனை எப்படி புடிக்கிறது..
கொல்லப்பட்ட இடத்தில் ப்ளூ கலர் ல blood sample கிடைச்சது sir.
ப்ளூ கலர் blood ahh...
ஆமா sir அத டெஸ்ட் க்கு குடுத்து இருக்கேன்.
இந்த கேஸ் நமக்கு தலைவலியா இருக்க போகுது பொங்க6சீக்ரெட் ah டீல் பண்ணுங்க இது சீரியல் killer னு யார்க்கும் தெரிய வேண்டாம் முக்கியமா பிரஸ்..
Ok sir thank you என்று salute அடித்து விட்டு வெளியே சென்றார்.. போஸ்
அடுத்த நாள் காலை...
எங்க இருந்து ஆரம்பிக்கிறது.. கொலையானவங்க யார்னு தெரியல கொலை செஞ்சவன் யார்னு தெரியல..
போஸ் போன் எடுத்து கால் செய்தார்
டாக்டர் அந்த blood sample result என்னாச்சு
Sir அது blood தான் ஆனால் அது 2 blood இருக்கு
2 ahh
ஆமா sir 1 மனுசனோடது இனொன்னு animal blood 2 உம் கலந்து இருக்கு
அது எப்படி இருக்க முடியும்
ஆமா sir இன்னொரு விசியம் 2 blood யும் mix பண்ணல
ஒரு உயிருள்ள ஏதோ ஜீவராசில இருந்து வந்து இருக்கு..
என்று சொல்ல போஸ் அதிர்ந்தார்..
ஸ்கூல்
சுபாஷ் மற்றும் நண்பர்கள் கதை பேசி கொண்டு இருந்தனர்
அதில் ஒருவன் டேய் நான் யானை size ல நாய் பாத்து இருக்கேன் எங்க ஊர்ல
நானும் தான் மலை size ல மீன் பாத்து இருக்கேன்
டேய் நான் டினோசேர் யே பாத்து இருக்கேன் டா என்று ஒவ்வொருத்தரும் சொல்லிக்கொண்டும் கலாய்த்து கொண்டும் இருந்தனர்..
ஜனா சொன்னான் டேய் ஒரு பூனை சிகெரெட் புடிச்சத்தை பாத்தேன் டா மனுசநாட்டம் நடந்து போறதை கூட பாத்து இருக்கேன் என்றான்..
நீயுமா டா என்றான் சுபாஷ்
..
எல்லாரும் சொல்றப்போ நானும் சொல்ல கூடாதா என்றான்
சரி சரி வா புக் ல கிரிக்கெட் விளையாடலாம்
நான் தான் 1st ok வா
சரி வாடா என்றான்.. சுபாஷ்..
ஒரு நாள் இரவு ஒரு உருவம் எதையோ இழுத்து கொண்டு காட்டிற்குள் சென்று கொண்டு இருந்தது...
ஓரிடத்தில் நின்று அதை வட்ட வடிவ இரும்பால் அடித்தது.
பின் கத்தியை எடுத்து எதையோ வெட்டியது..
பின்னாடி குழந்தை போன்ற உருவம் அவன் முதுகில் ஏறி உட்கார்ந்தது...
அதன் கண்கள் நீல நிறத்தில் மின்னியது..
கொடூரமாக..
தொடரும்
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you if any mistakes sorry