நீல இரத்தம் episode 8

 மறுநாள் காலை


தூக்க கலக்கத்தோடு எழுந்தார் 
அவர் வீட்டு டெலிபோன் அலறிக்கொண்டு இருந்தது 

கொட்டாவி விட்டுக்கொண்டே
ஹலோ போஸ் hear என்று சொன்னார்

மறுபுறம் சொன்ன தகவல் கேட்டு போஸ்சின் தூக்க கலக்கம் சுத்தமாக போய் இருந்தது.. 

வேக வேகமாக ரெடியாகி ஜீப்பை எடுத்து கொண்டு சென்றார்
இடம்
தண்ணீர் பந்தல் பாளையம் 
ஏரிக்கரை ஓரம்.. 

ஜீப்பை ஏரிக்கரை ஓரம் நிறுத்தி விட்டு மண் திட்டு மேல ஏறி உள்ளே சென்றார்.. 

மக்கள் அங்கு கூட்டமாக நின்று கொண்டு சலசலப்புடன் பேசிக்கொண்டு இருந்தனர்

போலீஸ் uniform பார்த்ததும சற்று எல்லாரும் விலகி நின்றனர்..

அங்கு முகம் சிதைந்த நிலையில் பிணம் மல்லாக்க கிடந்தது.. 

பிணத்தின் கையை பார்த்ததும் ஒரு வித பரபரப்பு தொற்றி கொண்டது

பிணத்தின் விரலில் 3 விரல்கள் வெட்டப்பட்டு இருந்தது.... 

கான்ஸ்டபிள் பாரன்சிக்கு சொல்லிட்டீங்களா 
அப்புறம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எனக்கு இன்னைக்கே வேணும் arrange பண்ண சொல்லுங்க ok va 

Ok sir என்று கான்ஸ்டபிள் சொல்லிக்கொண்டு வேகமாக நடந்தார்.. 

பேசிக்கொண்டு இருக்கும் போது தான் அதை கவனித்தார்.. 

வேகமாக dead body பக்கத்தில் போய் காலை பார்த்தார். அதில் அருங்கோண வடிவில் மச்சம் இருப்பதை கவனித்தார்.. 

வேகமாக தன் ஜீப்பை நோக்கி சென்றார் 

வேகமாக பைலை எடுத்து புரட்டினார் அதில் இருந்த இதற்கு முன் கொலையானவங்க போட்டோஸ் பார்த்தார். அதை பார்த்தவர் அப்படியே ஒரு நிமிடம் ஷாக் ஆனவர் அவர் கண்களில் ஒரு பரவசம் தெரிந்தது..

அந்த போட்டோவில் இறந்த இருவர் கால்களிலும் அதே போன்ற மச்சம் இருந்தது....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீல இரத்தம் episode 5

நீல இரத்தம் - part 2