நீல இரத்தம் episode 21
நீல இரத்தம் episode 21
சுபாஷ் மற்றும் நண்பர்கள் வசுமதி வீட்டுக்கு சென்றார்கள்
அங்கு இவர்களை பார்த்த வசுமதி மற்றும் சுதா சந்தோசப்பட்டனர்...
அவர்கள் அம்மா வரவேற்றார்கள்
மலையில் விளைந்த பொருளில் செய்த தின்பண்டங்கள் பழங்கள் என நிறைய கொடுத்தனர்..
இவர்களை பார்த்த வசுமதி அப்பா கொஞ்சம் எழுந்து உட்கார்ந்தார்
இதை பார்த்த மலை வாழ் மக்கள் ஆச்சர்ய பட்டனர்
நம்ம சாமியார் எழுந்துட்டார் பாருங்க வசுமதி ஸ்நேகிதிதர்களை பார்த்ததும் எழுந்து விட்டாரே என்று சலசலப்புடன் பேசிக்கொண்டனர்...
எழுந்தவர் சுபாஷை பார்த்து கூப்பிட்டார்..
இங்க வாப்பா
சொல்லுங்க அய்யா என்று சுபாஷ் கேட்டான்..
உனக்கு மிகப்பெரிய ஆபத்து காத்து கொண்டு இருக்கிறது கொஞ்சம் சூதனமாக இரு ஒரு இடத்தை தேடி நீ போகும் இடம் ஆபத்தானது.. நீ வருவே என்று நான் ஏற்கனவே ஓலை சுவடியை பார்த்து தெரிந்து கொண்டேன்..
என்று சொல்ல சொல்ல சுபாஷ் ஆச்சர்யமாக பார்த்து கொண்டு இருந்தார்
அவர் மேலூம் தொடர்ந்தார்
நீ கனவில் கண்டது கண்டிப்பாக நடக்கும் ஆனால் அதை நீ பார்க்கும் போது உன் அதை பார்க்க விடாமல் பார்த்துக்கொள் சரியா என்றார்..
சுபாஷ் வியப்பு மாறாமல் தலையை ஆட்டினான்..
பின் திரும்பி நடந்தவன் மீண்டும் திரும்பி அவரை பார்த்தான்
அய்யா எனக்கு ஒரு உதவி
சொல்லுப்பா
எனக்கு ஓலை சுவடியை படிக்க கத்து தரீங்கலா
கண்டிப்பா
மாலா அந்த ஓலை சுவடியை எடு
என்று சொன்னவர்
அதை வாங்கி சுபாஷிற்கு சொல்லி கொடுக்க ஆரம்பித்தார்....
நன்றாக கவனிதவன் நன்றி அய்யா என்றான்
இது நீ கண்டு பிடித்த ஓலை சுவடியை படிக்க உதவும் என்றார்
ஒரு நிமிடம் ஆடி போனான் சுபாஷ்
ஜனா க்கு கூட சொல்லாமல் வைத்து இருந்த இரகசியம் இவருக்கு எப்படி தெரியும் என்று ஆச்சரியப்பட்டு போனான்.
அவன் அந்த மலையில் வரைபடம் மட்டுமல்லாமல் கூடவே ஓலை சுவடியையும் எடுத்து வந்து இருந்தான்..
கிளி சொன்னது எனக்கு பசிக்குது என்றது
அவர் ஒரு பழத்தை கொடுத்தார்
கொடுத்து விட்டு சுபாஷிடம் சொன்னார் இனி இந்த கிளி தானாக எல்லாம் பேசும் நீ கற்று கொடுத்ததை விட இன்னும் நன்றாக பேசும் இந்த பழம் அப்படி ஒரு சக்தி வாய்ந்தது இது கிளிகளுக்கு மட்டுமே கொடுக்கும் பழம் என்றார்.
சுபாஷ் வாயடைத்து போய் நின்றான் என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தான்..
மேலும் ஒரு ஓலை சுவடியை கொடுத்து இதை படித்துக்கொள் உனக்கு உதவும் என்று கொடுத்தார்
சுபாஷ் வாங்கி கொண்டான்...
தொடரும்.....
On Thu, Jun 3, 2021, 2:57 AM Shakthi Vel <shakthi25290@gmail.com> wrote:
நீல இரத்தம் episode 20சுபாஷ் மற்றும் அவன் நண்பர்கள் மலை ஏற தொடங்கினர்பொண்ணுங்க மலையில் பாறை மீதும் கல் மீதும் ஏற சிரமப்பட்டனர்ஜனா சித்ரா கையை பிடித்து கொண்டு நடந்தான்வெங்கடேஸ்வரி தீபன் கையை பிடித்துக்கொண்டாள்இப்படியாக ஆளுக்கொரு கையை பிடித்து கொள்ளவெண்ணிலா மற்றும் சுபாஷ் மட்டும் இருந்தார்கள்ஜனா சொன்னான் மச்சி enjoyசுபாஷ் எதிர்பாக்காத நேரத்தில் வெண்ணிலா சுபாஷ் கையை பிடித்தாள்டேய் என்னால தனியா நடக்க முடியல என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்சுபாஷ் நெஞ்சு கொஞ்சம் பட படவென்று அடித்துக்கொண்டது..நடக்கும் போது ஏதோதோ பேசிக்கொண்டு நடந்தனர்..அப்போது ஜனா சொன்னான் சுபாஷ் மினி ஊத்துகிட்ட வந்துட்டோம் டா தண்ணீர் போகும் சத்தம் கேட்குது பாரு என்றான்..வெண்ணிலா கேட்டாள் சுபாஷ் அத பாக்கலாம் டா please என்றாள்நடைபாதையின் ஓரத்தில் எட்டி பார்த்தனர்....அப்பொழுது சுபாஷ் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தான் ஒரு செடியில் மாட்டி தொங்கியவன் பின் அது அறுந்து வில பள்ளத்தாக்கில் விழுந்தான்..அனைவரும் ஒரே கோரசாக சுபாஷ் என்று பதறி போய் கத்தினர்வெண்ணிலா மயக்கம் போட்டாள் கிளி வேகமாக பறந்து பள்ளத்தாக்கில் போனது...சிறிது நேரத்திற்கு பிறகு கிளி மேலே வந்ததுஜோஸ் முள்ளு செடில மாட்டிட்டு இருக்கு அபாயம் என்று சுபாஷ் சொல்லி கொடுத்த சில வார்த்தைகளை சொன்னதுஜனா வேகமாக இருங்க நான் அவனை கூட்டிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மண் பாதையில் சறுக்கி கொண்டு கீழே இறங்கினான்நண்பர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தனர்வெண்ணிலா மயக்கம் தெளிந்து எழுந்து நின்றாள்அருகில் சுபாஷ் நின்று கொண்டு இருந்தான்...அவனை பார்த்ததும் கட்டி பிடித்து கொண்டாள்..கோரசாக எல்லோரும் ஹே என்று கத்தினர்வெண்ணிலா வெட்கப்பட்டு முகத்தை மூடி கொண்டாள்...மீண்டும் நடக்க ஆரம்பித்தனர்அப்போது ஜனா சொன்னான் மச்சி நான் night கனவு கண்டேன் டா நீ இதே மாதிரி பள்ளதாக்குல விலுற மாதிரி இண்டு முல்லுல மாடிக்கிட்டு இருக்குற மாதிரி என்று சொல்லமுன்னே சென்று கொண்டு இருந்த அனைவரும் திரும்பி பார்த்தனர்..ஜனா கேட்டான் என்னாச்சு எல்லாரும் ஒண்ணா திரும்பி பாக்கிறீங்க அது எதேட்சையா நடந்தது என்று சொன்னான்..இல்லடா நானும் இதே மாதிரி கனவு கண்டேன் னு எல்லோரும் ஒரே நேரத்தில் கோரசாக சொல்ல ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்....இப்போது சுபாஷ் கொஞ்சம் ஆடி போனான்...வெண்ணிலா சொன்னாள் எனக்கு அந்த மாதிரி கனவு வரலயாரோ ஒருத்தர கொன்னு மரத்தில் கட்டி தொங்க போட்டு இருந்தாங்க என்று சொல்ல சுபாஷ் மேலும் ஆடி போனான் ஏனென்றால் அவன் கனவிலும் அதுவே வந்தது...கொஞ்சம் சுதாரித்து கொண்டு அதலாம் ஒன்னுமில்ல சும்மாடா வாங்க போலாம் என்று சொல்ல எல்லோரும் இல்ல நாம திரும்பி போயிடலாம் என்று சொன்னனர்.அட லூசுங்களா அந்த டர்ன் திரும்புனா அவங்க வீடு இவ்ளோ தூரம் வந்துட்டு திரும்பி போறதா என்று சுபாஷ் கேட்டான்அப்படியா அப்படினா ok என்று செல்ல ஆரம்பித்தனர்சுபாஷுக்கு கனவில் கண்ட அந்த தலையில்லாத முண்டம் மரத்தில் தொங்குவது கண் முன் வந்து போனது.....தொடரும்....
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you if any mistakes sorry