இடுகைகள்

நீல இரத்தம் episode 22

 அவர் கொடுத்த ஓலை சுவடியும் கிளியையும் எடுத்துகொண்டு ஜானாவுடன் கிளம்பினான். ஜனா ஒருவித குழப்பத்துடனே நடந்து வந்தான்.  சுபாஷ்.....?????????? சொல்லுடா..!!!!!!!!!!! அதென்ன ஓலைச்சுவடி.........  சாரி டா அப்புறமா சொல்லலாம்னு இருந்தேன் உனக்கு தெரியாத நிறைய விசயத்த உனக்கு இப்போ சொல்ல போறேன் யார்கிட்டயும் சொல்லக்கூடாது ஓகே வா.... சரி டா நீ விசயத்துக்கு வா...!!!!!!!!!! ஒவ்வொன்றாய் சொல்ல ஆரம்பித்தான் சுபாஷ் சொல்ல சொல்ல ஜனாவின் கண்கள் விரிய ஆரம்பித்தது. 

Small budget products

படம்
Take a look at this POCO C31 (Royal Blue, 64 GB) on Flipkart https://dl.flipkart.com/s/NoxEOGuuuN 4 GB RAM | 64 GB ROM | Expandable Upto 512 GB 16.59 cm (6.53 inch) HD+ Display 13MP + 2MP + 2MP | 5MP Front Camera 5000 mAh Lithium-ion Polymer Battery MediaTek G35 Processor

Please add your feedback

 Hi guys any comments please add your feedback

நீல இரத்தம் episode 21

நீல இரத்தம் episode 21 சுபாஷ் மற்றும் நண்பர்கள் வசுமதி வீட்டுக்கு சென்றார்கள்  அங்கு இவர்களை பார்த்த வசுமதி மற்றும் சுதா சந்தோசப்பட்டனர்...  அவர்கள் அம்மா வரவேற்றார்கள்  மலையில் விளைந்த பொருளில் செய்த தின்பண்டங்கள் பழங்கள் என நிறைய கொடுத்தனர்..  இவர்களை பார்த்த வசுமதி அப்பா கொஞ்சம் எழுந்து உட்கார்ந்தார் இதை பார்த்த மலை வாழ் மக்கள் ஆச்சர்ய பட்டனர் நம்ம சாமியார் எழுந்துட்டார் பாருங்க வசுமதி ஸ்நேகிதிதர்களை பார்த்ததும் எழுந்து விட்டாரே என்று சலசலப்புடன் பேசிக்கொண்டனர்... எழுந்தவர் சுபாஷை பார்த்து கூப்பிட்டார்..  இங்க வாப்பா சொல்லுங்க அய்யா என்று சுபாஷ் கேட்டான்..  உனக்கு மிகப்பெரிய ஆபத்து காத்து கொண்டு இருக்கிறது கொஞ்சம் சூதனமாக இரு ஒரு இடத்தை தேடி நீ போகும் இடம் ஆபத்தானது.. நீ வருவே என்று நான் ஏற்கனவே ஓலை சுவடியை பார்த்து தெரிந்து கொண்டேன்.. என்று சொல்ல சொல்ல சுபாஷ் ஆச்சர்யமாக பார்த்து கொண்டு இருந்தார் அவர் மேலூம் தொடர்ந்தார் நீ கனவில் கண்டது கண்டிப்பாக நடக்கும் ஆனால் அதை நீ பார்க்கும் போது உன் அதை பார்க்க விடாமல் பார்த்துக்கொள் சரியா என்றார்.. சுபாஷ் வியப்பு மாறாமல் தலையை ஆட்டினான்.. பின

நீல இரத்தம் episode 20

  நீல இரத்தம் episode 20 சுபாஷ் மற்றும் அவன் நண்பர்கள் மலை ஏற தொடங்கினர் பொண்ணுங்க மலையில் பாறை மீதும் கல் மீதும் ஏற சிரமப்பட்டனர் ஜனா சித்ரா கையை பிடித்து கொண்டு நடந்தான் வெங்கடேஸ்வரி தீபன் கையை பிடித்துக்கொண்டாள் இப்படியாக ஆளுக்கொரு கையை பிடித்து கொள்ள  வெண்ணிலா மற்றும் சுபாஷ் மட்டும் இருந்தார்கள் ஜனா சொன்னான் மச்சி enjoy சுபாஷ் எதிர்பாக்காத நேரத்தில் வெண்ணிலா சுபாஷ் கையை பிடித்தாள் டேய் என்னால தனியா நடக்க முடியல என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள் சுபாஷ் நெஞ்சு கொஞ்சம் பட படவென்று அடித்துக்கொண்டது..  நடக்கும் போது ஏதோதோ பேசிக்கொண்டு நடந்தனர்..  அப்போது ஜனா சொன்னான் சுபாஷ் மினி ஊத்துகிட்ட வந்துட்டோம் டா தண்ணீர் போகும் சத்தம் கேட்குது பாரு என்றான்..  வெண்ணிலா கேட்டாள் சுபாஷ் அத பாக்கலாம் டா please என்றாள் நடைபாதையின் ஓரத்தில் எட்டி பார்த்தனர்....  அப்பொழுது சுபாஷ் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தான் ஒரு செடியில் மாட்டி தொங்கியவன் பின் அது அறுந்து வில பள்ளத்தாக்கில் விழுந்தான்..  அனைவரும் ஒரே கோரசாக சுபாஷ் என்று பதறி போய் கத்தினர் வெண்ணிலா மயக்கம் போட்டாள் கிளி வேகமாக பறந்

நீல இரத்தம் episode 19

  நீல இரத்தம் episode 19 Case closed  என்ற பைலை  கட்டி முடித்து விட்டு அப்பாடா இந்த கேஸ் முடிஞ்சது என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் போஸ் ஆனால் அவருக்கு மனதில் ஒரு குழப்பம் செத்தவங்க ஒரே மாதிரி இருந்தது எப்படி எல்லாருடய DNA வும் ஒரே மாதிரி எப்படி இருந்தது எப்படி பண்ணினார் நீல இரத்தம் எப்படி வந்தது எல்லாத்தையும் பண்ணவர் கடைசி வரை ஒத்துக்கொள்ளாதது ஏன் அந்த சின்ன கால் தடம் யாரோடது பேங்க் ல கொள்ளை அடித்தது இவரா  இவராக இருந்தால் அந்த பணம் எங்கே கொலைக்கான காரணம் என்ன  என்று இவருள் கேள்விகள் ஓடிக்கொண்டே இருந்தது சரி இப்போதைக்கு இந்த கேஸ் முடிஞ்சதா சொல்லுவோம் யாருக்கும் சொல்லாமல் இந்த கேஸ் பத்தி விசாரிபபோம் என்று எண்ணி கொண்டார்...  சார் என்று கான்ஸ்டபிள் கூப்பிட என்ன என்று கேட்பது போல் பார்த்தார் கமிஷனர் ஆஃபீஸ் ல இருந்து கால் என்ன சொன்னாங்க உங்களை வர சொன்னாங்க சார் சரி நான் போய்ட்டு வந்துடறேன் ஸ்டேஷன் பாத்துகொங்க என்று சொல்லிவிட்டு கிளம்பினார்... அவர் ஜீப்பை எடுத்து கொண்டு சென்றதும்  ஒரு கை போனில் நம்பரை டயல் செய்தது கரகரப்பு குரலில் என்னாச்சு என்று எதிர் முனையில் கேட்டது கேஸ் complete னு முடி

நீல இரத்தம் episode 18

  நீல இரத்தம் episode 18 போலீஸ் ஸ்டேஷன் ஒரு அறையில் வேலு கவுண்டரை சேரில் உட்கார வைத்து இருந்தனர் போஸ் பேச ஆரம்பித்தார் சொல்லுங்க ஏன் இந்த கொலைகளை பண்ணிங்க  நான் பண்ணல நீங்க கொலை பண்ணவன விசாரிச்சா பரவாயில்ல நினைக்கிறேன் என்று சொல்லி முடிப்பதற்குள் ஓங்கி ஒரு அரை விட்டார் போஸ். எதிர்பாக்காத அந்த அரையில் நிலைகுலைந்து போனார்..  போஸ் ஒரு டைரி எடுத்து காட்டினார்.. இது என்னனு தெரியுதா... மங்கலாக தெரிந்த அந்த டைரி பார்த்து ஹ்ம்ம் என்று சொன்னார்.. இது உன்னோடது தான ஆமா.......  இதுல என்ன எழுதி வச்சு இருக்க னு தெரியுதா இப்போ நடந்த கொலைகள் எல்லாம் நீ இதுல எழுதின மாதிரி நடந்து இருக்கு அதுக்கு என்ன சொல்ற ஒரு நிமிடம் யோசித்தவன் மயக்கம் போட்டு விழுந்தான்....  அவன் கன்னத்தை தட்டி தட்டி பார்த்த போஸ்..  தண்ணி கொண்டு வாங்க என்றார் தண்ணீரை முகத்தில் அடித்தார் ஆனால் அவன் எழுந்தரிக்கவில்லை..  உடனே வண்டியை எடு ஹாஸ்பிடல் போலாம் என்று கான்ஸ்டபிள் பார்த்து சொன்னார் அவனை தூக்கி கொண்டு ஜீப்பில் ஏற்றினர்..  போஸ் முன்னாடி போனதும்  சார் கார் சாவி விட்டுட்டு வந்துட்டேன் இருங்க எடுத்திட்டு வரேன் என்று உள்ளே போனார் போஸ் த